சனி, 26 ஜூலை, 2014

ஓரெழுத்து ஒரு மொழி


தமிழில் உள்ள 247 எழுத்துகளில் நன்னூல் சூத்திரப்படி 42 எழுத்துக்களுக்கு மட்டும் தனித்த பொருளுண்டு.

உயிர் எழுத்துகள்:

ஆ,ஈ,ஊ,ஏ,ஐ,ஓ

'க' வரிசை:

கா,கூ,கை,கோ

'ச' வரிசை:

சா,சீ,சே,சோ

'த' வரிசை:

தா,தீ,தூ,தே,தை

'ந' வரிசை:

நா,நீ,நே,நை,நோ

'ப' வரிசை:

பா,பூ,பே,பை,போ

'ம' வரிசை:

மா,மீ,மூ,மே,,மை,மோ

'வ' வரிசை:

வா,வீ,வை,வௌ

'ய' வரிசை:

யா

பெரும்பாலும் நெடில் இனத்தில் வரும்.குறில் இனம் என்று பார்த்தால் உயிர் மெய் எழுத்துக்களான 'நொ' மற்றும் 'து' போன்றவை ..

மேற்கண்ட 42 எழுத்துக்களும் நன்னூல் குறிப்பிடப்படுபவை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக