எழுத்தோசை...
வலைப்பக்கத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.
சத்தியமங்கலம் சுற்றுவட்டார மாணவர்களுக்கு தமிழ்மொழிவளப்பயிற்சியளித்து வாசிப்பிலும்,படைப்பிலும்,மேடைப்பேச்சிலும் சிறந்த ஆளுமைகளாக ஊக்கப்படுத்தும் முயற்சியாக,
சத்தியமங்கலம் முத்தமிழ்ச் சங்கம் தொடங்கப்பட்டுள்ளது.
தலைவர்; திரு.Rtn.ஆனைக்கொம்பு ஸ்ரீராம் அவர்கள்,
துணைத்தலைவர்; பொறியாளர்.T.A. மூர்த்தி அவர்கள்,
செயலாளர்; செ.பரமேஸ்வரன் அவர்கள்,
துணைச்செயலாளர்; திரு.A.P. செந்தில்குமார் அவர்கள்,