வியாழன், 12 மார்ச், 2015

சமையலறையில் பயன்படுத்தும் அளவுகள் விவரம்..

மரியாதைக்குரியவர்களே,
                    வணக்கம்.கொங்கு தமிழ் மன்றத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறேன்.
 நாள்தோறும் சமையல் இல்லாமல் இருப்பது துன்பம்.அந்த சமையலறையில் பயன்படுத்தும் அளவுகள் விவரங்களை இங்கு காண்போம்.கிடைக்கும் அத்தனை அளவுகளையும் இங்கு சேர்த்துக்கொள்வோம்..
ஒரு லிட்டர் - 1000மில்லி லிட்டர்/கிராம்  /
 ஒரு மேஜை கரண்டி அதாவது ஒரு டேபிள் ஸ்பூன் - 20மில்லி 
ஒரு தேக்கரண்டி அதாவது ஒரு  டீ ஸ்பூன் - 5மில்லி,
ஒரு அவுன்ஸ் - 40மில்லி,
ஒரு பிடி- சுமாராக கால் ஆழாக்கு,
ஒரு தோலா - 11 கிராம்,
ஒரு பலம் - 35கிராம்,
ஒரு வீசை(ஒரு படி) - 1400கிராம் (40பலம்),
ஒரு உழக்கு - கால் படி,
ஒரு ஆழாக்கு-அரைக்கால் படி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக